போராளிகளே கவனம்

மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. … Continue reading போராளிகளே கவனம்